Show mercy and compassion
Zachariah 7:8-14
Zachariah mentions that their ancestors brought GOD`s wrath upon them by disobeying God.
They hardened their hearts by not listening to the warnings.
Their disobedience and disregard for God led to scattering and desolation.
He then mentions the kind of obedience God wanted such as treating one’s neighbor with Mercy and compassion.
We must read God`s word and apply it to your life. We must be sensitive to God, His words, His instructions, and walk according to it.
Being sensitive and submitting to God will help our hearts to be softened.
Today, God is calling us not to live in desolation, rather live under his care. This can happen when we submit ourselves to God.
Prayer: Heavenly Father, help us not to harden our hearts. Help us to hear you, understand you, and apply them in our lives. Amen.
திங்கள் கிழமைத் தியானம்
மே 17 2021
சகரியா . 7:8-14
தயுவு மற்றும் இரக்கத்தைக் காட்டுங்கள்
கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் தங்கள் முன்னோர்கள் நடந்ததால், அவரின் கோபத்திற்கு ஆளானார்கள் என்று சகரியா கூறுகிறார்.
கர்த்தரின் எச்சரிப்பின் சத்தத்திற்கு, அவர்கள் செவிசாய்க்காமல், தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
கர்த்தருக்கு கீழ்ப்படியாமல், அவரை புறக்கணித்ததால், அவர்கள் சிதறிடிக்க ப்படுவதற்கும், பாழாய் போவதற்கும் வழி வகுத்தது.
நாம்,அண்டை வீட்டாரிடம் தயவுடனும், இரக்கத்துடனும், நடந்துக் கொள்ள வேண்டும். இதுவே கர்த்தர் விரும்பிய கீழ்ப்படிதலாக அவர், இங்கு குறிப்பிடுகிறார்.
நாம் கர்த்தரின் வார்த்தைகளையும்,அவரின் அறிவுரைகளையும் கேட்டு அதற்கேற்ப நடக்க வேண்டும்.
நாம், அதை நம் வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்.
உணர்வுபூர்வமாக கடவுளுக்கு கீழ்ப்படிதல், நம் இருதயங்களைச் செவ்வையாக்க வழி வகுக்கும் .
இன்று, கர்த்தர் நம்மை அழைக்கிறார், பாழடைந்த நிலையில் வாழ்வதற்கு அல்ல, மாறாக அவருடைய பராமரிப்பில் வாழ்வதற்கு .
ஆனால், நாம் கர்த்தருக்கு கீழ்ப்படியும் போது மட்டுமே, அது உண்டாகும்.
ஜெபம்: பரலோகத் தகப்பனே, நாங்கள், எங்கள் இதயங்களைக் கடினப்படுத்தாமல், உம் வார்த்தைக்குச் செவிசாய்த்து, அவற்றை எங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க எங்களுக்கு உதவுங்கள். ஆமென்.